Thursday, March 4, 2010
திண்டுக்கல்லில் யோகா கருத்தரங்கம்
வேடசந்தூர் எம்.எல் .ஏ தண்டபாணி அவர்கள் ஓம் ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் அவர்களுக்கு கவுரவ பட்டம் வழங்கிய பொது எடுத்த படம்.
திண்டுக்கல் February 22, 2010.
திண்டுக்கல்லில் யோகா கருத்தரங்கம் .
திண்டுக்கல்லில் அண்ணாநகரில் உள்ள ஜெயசக்தி நிலையத்தில், அகில உலக சேவா அறக்கட்டளை சார்பில் தியான யோகா கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, கொடைக்கானல் ஹரிஹரன்,வேடசந்தூர் எம்.எல் .ஏ தண்டபாணி , ஓம் ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள், பழனி புலிபாணி ஆதினம் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக அறக்கட்டளை நிர்வாகி இராமச்சந்திரன் வரவேற்றார்.